தற்போதுள்ள நிலையில், நம்மைப் பலப்படுத்திக் கொள்வதற்கு மகாத்மா காந்தியின் கொள்கைகள் அவசியமானவை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 149வது பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் அவர் மேற்கண்ட கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் மகாத்மா காந்தியின் கீழ்கண்ட வார்த்தைகளை குறிப்பிட்டு காட்டியுள்ளார்.
அதில், 'முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பின்னர் சிரிப்பார்கள், பிறகு சண்டையிடுவார்கள். இறுதியில் நீ வெற்றி பெறுவாய்.“ என்கிற மகாத்மாவின் இந்த வார்த்தைகள் நமக்கு தேவையான பலத்தை அளிப்பதாக கமல் கூறியுள்ளார்.

0 Responses to எம்மைப் பலப்படுத்திக் கொள்ள காந்தியின் கொள்கைகள் அவசியம்: கமல்