“இலங்கைத் தமிழரசுக் கட்சியே, இலங்கையின் ஆட்சி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முதன்முதலில் கோரிய கட்சியாகும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் அலுவலகமொன்று மன்னாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் ஆட்சி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் தமிழரசுக் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக பயணித்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழரசுக் கட்சியே நாட்டின் ஆட்சி முறையில் முதன்முதலில் மாற்றத்தைக் கோரியது: சம்பந்தன்