Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அரச நிகழ்வுகள் சிலவற்றில் கலந்து கொள்ளவுள்ளார்.  இந்த நிகழ்வுகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு மாகாண சபையும் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு- கிழக்கில் போராட்டங்கள் மூர்க்கம் பெற்றுள்ள நிலையில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிகழ்வுகளை கூட்டமைப்பும், வடக்கு மாகாண சபையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

0 Responses to யாழில் மைத்திரி கலந்து கொள்ளும் நிகழ்வுகளை த.தே.கூ.வும், வடக்கு மாகாண சபையும் புறக்கணிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.