புதிய அரசியலமைப்பினூடு மத்திய அரசாங்கத்திலும் தமிழ் மக்களுக்கான அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
மாகாண அதிகாரங்களுக்குள் மாத்திரம் தமிழ் மக்களை அடக்கிவிட முடியாது. அவர்களுக்கு மத்தியிலும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்புப் பற்றி தெளிவுபடுத்தும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பினூடு மத்திய அரசிலும் தமிழர்களுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும்: லால் விஜயநாயக்க