Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“சிறைகளில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை. விடுதலைப் புலி உறுப்பினர்களை அரசியல் கைதிகள் என்று கருத முடியாது” என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதுபோல, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to அரசியல் கைதிகள் என்று யாருமில்லை; புலிகளை விடுதலை செய்ய முடியாது: சரத்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.