Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“இன்று சிலர் தீவிரவாதிகளுக்கு தேவையானவற்றை புதிய அரசியலமைப்பு மூலம் நாட்டில் கொண்டு வர முயற்சிக்கின்றனர்” என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

யுத்தத்தினால் தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியாது எனக் கூறிய குழுவினர், தற்போது நாட்டை பிளவுபடுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to தீவிரவாதிகளுக்கு தேவையானவற்றை புதிய அரசியலமைப்பின் மூலம் கொண்டு வர முயற்சி: கோத்த

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.