Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கமல்ஹாசன், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ‘திடீர்’ ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார். இந்த நிலையில், புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார். அதன் அடுத்த கட்டமாக ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

0 Responses to ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் திடீர் ஆலோசனை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.