கிழக்கு மாகாணத்திலேயே அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து கொள்வோரில், 20 – 30 வயது வரையான இளைஞர், யுவதிகளே அதிகமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
0 Responses to தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் அதிகம்: ரோஹித்த போகொல்லாகம