அரசியலில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியும் என்று நடிகர் ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அங்கு ரஜினிகாந்த் பேசியதாவது, “அரசியலில் வெல்ல பெயர், புகழ் மட்டும் போதாது. அதற்கு மேல் என்ன வேண்டும் என்பது நடிகர் கமல்ஹாசனுக்கு தெரியும். இரண்டு மாதங்களுக்கு முன் கேட்டிருந்தால் அரசியலில் வெற்றி பெறும் இரகசியத்தை கமல்ஹாசன் சொல்லியிருப்பார்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியலில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்பது கமலுக்கு தெரியும்: ரஜினி