Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்துக்கு முன்னால் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் போராட்டமொன்றை தற்போது (இன்று செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.

பல ஆண்டு காலமாக வழக்கு விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்கு தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ். தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம்!

Post a Comment

Followers