Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நிதி மற்றும் ஊடக அமைச்சரான மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு- செலவுத் திட்டம் மீதான விவாதம் நாளை முற்பகல் 9.30ற்கு பாராளுமன்றத்தில் ஆரம்பமாகிறது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 16ஆம் திகதி மாலை இடம்பெறும்.

0 Responses to 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று சமர்ப்பிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.