Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63வது பிறந்த தினம் (நவம்பர் 26) இன்றாகும். வடக்கு - கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களிலும் பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன.

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முப்பது ஆண்டு காலம் ஆயுதப் போராட்டத்தை வழி நடத்திய பிரபாகரன், தமிழீழத் ‘தேசியத் தலைவர்’ என்றும் மக்களினால் அழைக்கப்படுகின்றார்.













0 Responses to விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.