Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் பிரதி தலைவருமான நா.திரவியம் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு உதவிப் பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் தலைமையில் கறுவாக்கேணி சமூக சேவைகள் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனித்துப் போட்டி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.