Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க. முன்னிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பது என்கிற முடிவுக்கு காங்கிஸ் கட்சி வந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலேயே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. 24ஆம் திகதி தேர்தல் முடிவு வெளியிடப்படும்.

0 Responses to ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.