Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது.’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளதாவது, “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம். தயவாய்.” என்றுள்ளது.

0 Responses to குற்றவாளிகள் நாடாளக்கூடாது: கமல்ஹாசன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.