Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், நேற்று முதல் இன்று வரையில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே, மதுசூதனன் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க.வின் சார்பில் யார் போட்டியிடுவார் என்பது நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும்.

0 Responses to ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூதனன் விரும்ப மனுத்தாக்கல்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.