Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெற்றோல் பிரச்சினைக்கே தீர்வை வழங்க முடியாமல் திண்டாடும் அரசாங்கம், பெடரல் (சமஷ்டி) விவகாரத்தை எவ்வாறு கையாளப் போகின்றது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திடம் நிர்வாகத்திறன் இல்லை. அவர்கள் எந்த விடயத்தில் கை வைத்தாலும் அது பெரும் பிரச்சினையாகவே முடிகின்றது என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.

0 Responses to பெற்றோலுக்கே திண்டாடும் அரசு ‘பெடரலை (சமஷ்டி)’ எப்படிக் கையாளப் போகிறது?: மஹிந்த

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.