Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதல் மாவீரர் லெப். சங்கரின் உருவப்படம் வல்வெட்டியில் இன்று திறப்பு!.

வல்வெட்டித்துறை: உடுப்பிட்டி பிரதான வீதியில் வன்னிச்சி அம்மன் கோயிலடியில் அமைந்துள்ள, முதல் மாவீரர் லெப்.சங்கர் எனப்படும் சத்தியநாதனின் சிலை அமைந்திருந்த இடத்தில், இன்று மாலை மணிக்கு அகல் விளக்கு ஏற்றப்பட்டு சத்திய நாதனின் உருவப் படம் திறந்து வைக்கப்படவுள்ளது.

0 Responses to முதல் மாவீரர் லெப். சங்கரின் உருவப்படம் வல்வெட்டியில் இன்று திறப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.