Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. இதற்கு இடையூறு ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகளின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர எவரின் அனுமதியையும் பெறத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம் சிறிதரன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.