Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் மக்களைத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பொது மக்களுக்கும் இடையேயான தர்மயுத்தம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு அவர் தெரிவித்ததாவது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.,யால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது மக்கள் விழிப்படைந்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பொது மக்களுக்கும் இடையேயான தர்மயுத்தமாக இருக்கும். இதில் பொதுமக்களே வெற்றி பெறுவர்.” என்றுள்ளார்.

0 Responses to மக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடையேயான தர்மயுத்தம்: அரவிந்த் கெஜ்ரிவால்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.