Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மோசடிகள் அற்ற தூய அரசியல் இயக்கத்தின் மூலமே நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மக்கள், தேர்தல்களில் வாக்கைப் பயன்படுத்தி செய்ய வேண்டியது, ஊழல் மோசடி இல்லாத மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலனறுவை அரலங்வில பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

1 Response to தூய அரசியல் இயக்கத்தின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும்: மைத்திரி

  1. சிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்

     

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.