மோசடிகள் அற்ற தூய அரசியல் இயக்கத்தின் மூலமே நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மக்கள், தேர்தல்களில் வாக்கைப் பயன்படுத்தி செய்ய வேண்டியது, ஊழல் மோசடி இல்லாத மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலனறுவை அரலங்வில பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிறந்த சேவை உங்கள் சேவை மேலும் தொடரட்டும்