10 ஆண்டாக நடைபெற்று வந்த 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கனிமொழி மற்றும் ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி இந்த தீர்ப்பை வழங்கினார். டெல்லியில் நீதிமன்றம் முன்பு கூடியிருந்த திமுக நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
2ஜி வழக்கில் சிபிஐ குற்றச்சாட்டு பொய் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மீது கற்பனையாக குற்றச்சாட்டு என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
சிபிஐ தனது குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆவணங்களை சிபிஐ தரப்பு தாக்கல் செய்யப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.

0 Responses to 2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை!