Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

ஜெயலலிதா ஜெயராம் மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி தினகரன் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

0 Responses to ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன் வேட்பு மனுத் தாக்கல்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.