“நல்ல வழியிலோ, தீய வழியிலோ நாங்கள் அடுத்த வருடம் ஆட்சியைக் கைப்பற்றியே தீருவோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பட்டபொலயில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “அதிகாரத்துக்காகவும், பணத்துக்காகவும் ஆசைப்பட்டு எம்மை கஸ்டத்தில் விட்டுச் சென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள், கூட்டு எதிரணியை தங்களுடன் இணைந்து தேர்தலுக்கு வருமாறு கலந்துரையாடினர். நான் அதற்கு பூரண எதிர்ப்பை வெளியிட்டேன். நாம் தனியாக போட்டியிடுவோம் என மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தேன்.” என்றுள்ளார்.

0 Responses to நல்ல வழியிலோ- தீய வழியிலோ அடுத்த வருடம் ஆட்சியைக் கைப்பற்றுவோம்: பிரசன்ன ரணதுங்க