யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தற்போது வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருக்கும் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளார்.
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் காணப்பட்ட ஆசனப்பங்கீடுகளின் பிரகாரம், யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக தமிழரசுக் கட்சி தன்னுடைய உறுப்பினரை முன்னிறுத்தும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பிரகாரம், யாழ். மாநகர சபை முதல்வர் முதல்வர் வேட்பாளராக தமிழரசுக் கட்சி இம்மானுவேல் ஆர்னோல்ட்டை இறுதி செய்துள்ளது.

0 Responses to கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக ஆர்னோல்ட் போட்டி!