‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் பிரச்சினைகள் இருப்பது உண்மை. ஆனால், அதனை பேசித் தீர்த்துக் கொள்வோம்’ என்று கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
‘ஆசனப்பங்கீடுகளில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்துக்கும் (ரெலோ), புளொட்டுக்கும் தமிழரசுக் கட்சி மீது அதிருப்தி உண்டு என்பதும் உண்மை. அதனை, செல்வம் அடைக்கலநாதனும், தர்மலிங்கம் சித்தார்த்தனும் என்னிடம் உறுதிப்படுத்தியிருக்கின்றார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், தேர்தல் காலங்களில் ஆசனப்பங்கீடுகளில் பிரச்சினை வருவது என்பது இயல்பு. அதனை பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் இரா.சம்பந்தன் கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியிருக்கின்றார்.

0 Responses to ரெலோவுக்கும், புளொட்டுக்கும் தமிழரசுக் கட்சி மீது அதிருப்தி உண்டு: சம்பந்தன்