ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையப்போவதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று கூட்டு எதிரணி முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளனர் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த கெஹலிய ரம்புக்வெல, இது உண்மைக்கு புறம்பானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல