மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை டி.டி.வி.தினகரன் தரப்பு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது. பதவி நீக்கப்பட்ட தமிழக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் இன்று காலை ஊடகங்களிடம் குறித்த வீடியோவை வெளியிட்டார்.
0 Responses to முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகரன் தரப்பால் வெளியீடு!