Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐ.நா. விசேட நிபுணர்கள் இலங்கை வருகை!

பதிந்தவர்: தம்பியன் 05 December 2017

ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர்கள் மூவரடங்கிய குழு நேற்று திங்கட்கிழமை இலங்கை வந்துள்ளது. இந்தக் குழு, எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருக்கும். இதன்போது, இலங்கையில் இருப்பதாக கூறப்படுகின்ற, இரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் கைதுகள் பற்றி ஆராயும்.

இந்த விஜயத்தின் போது பெறப்படும் தகவல்களைக் கொண்ட அறிக்கையினை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிபுணர்கள் குழு முன்வைக்கவுள்ளது.

0 Responses to ஐ.நா. விசேட நிபுணர்கள் இலங்கை வருகை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.