“தெற்கிடம் (மத்திய அரசாங்கத்திடம்) மண்டியிட்டிருந்தால் மகத்தான வெற்றியைப் பெற்றிருப்போம். ஆனால், எமது சுயமரியாதையை இழந்திருப்போம். அதுமாத்திரமல்ல, வடக்கினை தெற்கிடம் அடகு வைத்திருப்போம்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தின் 5ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை, அங்கு விஜயம் செய்த போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
0 Responses to தெற்கிடம் மண்டியிட்டிருந்தால் சுயமரியாதையை இழந்திருப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்