இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடை டிசம்பர் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் தேயிலையில் ஒருவகைப் பூச்சித் தாக்கம் இருப்பதாகத் தெரிவித்து, இலங்கைத் தேயிலைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா தடை விதித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to இலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது!