சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“சிறைத்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படும். முன் விடுதலை வழங்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திண்டுக்கல்லில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசும் போதே முதல்வர் மேற்கண்ட அறிப்பை வெளியிட்டுள்ளார்.

0 Responses to சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுவிக்க நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி