Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“புதிய வருடம் ஆரம்பிக்கின்ற வேளையில், தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அடையும் நோக்கில் ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றறேன்.

இதனைச் செய்வதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததிக்கு ஒரு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டினை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்; புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சம்பந்தன்!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.