Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கரைச்சி பிரதேச சபை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை உள்ளிட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

கரைச்சி பிரதேச சபை
த.தே.கூ
சுயேட்சைக்குழு
த.தே.மு (அ.இ.த.கா)

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
த.தே.கூ 6
சுயேட்சைக்குழு 4
த.தே.மு (அ.இ.த.கா) 1
சு.க 1
ஈ.பி.டி.பி 1

பூநகரி பிரதேச சபை
த.தே.கூ 11
சுயேட்சைக்குழு 4
ஐ.தே.க 2
சு.க 2
ஈ.பி.டி.பி 1

0 Responses to கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளிலும் த.தே.கூ வெற்றி!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.