Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுமுன்னர் (இன்று சனிக்கிழமை மாலை 04.00 மணியளவில்) நிறைவுக்கு வந்தது. 

காலை 07.00 மணியளவில் வாக்குப்பதிவு ஆரம்பித்தது. பிற்பகல் 02.00 மணி வரையான காலப்பகுதி வரையில் நாடு பூராவும் 60-65 வீதமான வாக்குப் பதிவு காணப்பட்டது. இந்த நிலையில், வாக்களிப்பு நிறைவடையும் போது, 75 வீதமான வாக்களிப்பு சாத்தியப்பட்டிருக்கலாம் என்று தேர்தல் அலுவர்கள் கூறுகிறார்கள்.

இதனிடையே, வாக்கெண்ணும் பணிகள், மாலை 05.00 மணியளவில் ஆரம்பிக்கும்.

0 Responses to உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு: சராசரியாக 75 வீதமான வாக்குப்பதிவு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.