Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உள்ளிட்டவற்றை பெரும்பாலான தொகுதிகளில் பொதுஜன பெரமுன தோற்கடித்துள்ளது.

புதிய கட்சியொன்று தான் சந்தித்த முதலாவது தேர்தலிலேயே பிரதான இரண்டு கட்சிகளையும் தோற்கடித்து பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, வெற்றிக் கொண்டாட்டங்களை அமைதியான முறையின் முன்னெடுக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ கட்சி ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளும், உறுப்பினர்களின் எண்ணிக்கையும்...


0 Responses to மஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றியது!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.