Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

‘மக்கள் நீதி மய்யம்’ எனும் தன்னுடைய கட்சியின் பெயரை நடிகர் கமல்ஹாசன் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்று வரும் கட்சி ஆரம்பக் கூட்டத்திலேயே கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.

0 Responses to ‘மக்கள் நீதி மய்யம்’ கமல்ஹாசன் கட்சியின் பெயரை அறிவித்தார்!

Post a Comment

Followers