Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கமொன்றுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் ஆதரவு வழங்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் விலகுவார்கள் என்று கூறப்படுகின்ற நிலையிலேயே, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to ரணில் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவில்லை; மைத்திரி தலைமையிலான ஐ.ம.சு.கூ அறிவிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.