Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள அமைச்சர் ஒருவரை புதிய பிரதமராக நியமித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை மாலை அக்கோரிக்கையை எழுத்து மூலமாக ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக அமைப்பின் செயலாளர் திலங்க சுமதிபால எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

0 Responses to புதிய பிரதமரை நியமிக்குமாறு ஐ.ம.சு.கூ., ஜனாதிபதியிடன் கோரிக்கை!

Post a Comment

Followers