தமிழக அரசின் 2018- 2019க்கான கடன் ரூ.3.55 இலட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்த துணை முதல்வர் கூறுகையில், ஜிஎஸ்டியால் தமிழகம் நல்ல பலன் கிடைத்துள்ளது. உதய் திட்டத்தால் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 2018 – 2019இல் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழக அரசிற்கு ஆயத்தீர்வை மூலம் ரூ.6,998 கோடியும், பத்திரப்பதிவு மூலம்ரூ.10,836 கோடியும், வாகன வரி மூலம் ரூ.6,212 கோடியும், மத்திய அரசு மானியம் மூலம் ரூ.20,627 கோடியும் வருவாயாக கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழக அரசின் 2018- 2019க்கான கடன் 3.55 இலட்சம் கோடியாக இருக்கும்: ஓ.பன்னீர்செல்வம்