நீட் தேர்வுக்கு ஆதரவு இல்லை என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
“பழைய சேர்க்கை முறையில் மருத்துவம் படித்தவர்கள் மூலமே மருத்துவத்தில் தமிழகம் உயரிய தரத்தை அடைந்துள்ளது. கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் போன்ற தேர்வுகளால் பின்னுக்கு இழுக்க வேண்டாம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாரப் பத்திரிகையொன்றில் அவர் எழுதி வரும் ‘என்னுள் மய்யம் கொண்ட புயல்’ கட்டுரையிலேயே கமல்ஹாசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to நீட் தேர்வுக்கு ஆதரவு இல்லை: கமல்ஹாசன்