“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்கிற பெயரில் இனி நாம் செயல்படுவோம். இந்த இயக்கம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்” என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூரில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ எனும் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
டி.டி.வி.தினகரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கடந்த ஆண்டு மார்ச் 22ஆந் தேதி துரோகிகள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் கொடுத்த மனுவால் தேர்தல் ஆணையம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரையும், நமது வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தையும் முடக்கிவிட்டு நீங்கள் கட்சியின் பெயரை தெரிவியுங்கள். அதில் செயல்பட அனுமதிக்கிறோம் என்றது.

0 Responses to ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும்: புதுக்கட்சி அறிமுக விழாவில் டி.டி.வி.தினகரன்!