Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும், அது முழுமையாக நீக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மனோ கணேசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க ஆதரவளிப்பதில்லை: மனோ கணேசன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.