நாட்டில் இடம்பெற்ற இனவாத- மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இனவாதத்தையும், மதவாதத்தையும் அரசியலுக்குள் திணிக்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
களுத்துறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to இனவாத - மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: மனோ கணேசன்