“நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுடன் இணைந்து நல்லாட்சி முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடுவேன்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னர் (நேற்று புதன்கிழமை இரவு) பாராளுமன்ற குழு அறையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது, “தனிநபரை அன்றி மக்கள் ஆணையை பாதுகாப்பதற்காக இந்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாம் வாக்களித்தவாறு பல விடயங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது. நாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு எதிர்வரும் ஒரு வருட காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.

0 Responses to நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க ஒத்துழைத்தவர்களுடன் இணைந்து நல்லாட்சி தொடரும்: ரணில்