பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை ஐக்கிய தேசியக் கட்சி கோரக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி அதனை நிராகரித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதானது பொதுமக்களுக்கு தவறான தகவலை கொண்டுச் செல்லுமென ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

0 Responses to த.தே.கூ.வின் ஆதரவைக் கோர வேண்டாம்; ஐ.தே.க.விடம் மைத்திரி வேண்டுகோள்!