சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தனது அமைச்சுப் பதவியினை இராஜினாமாச் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி அவர் ஆற்றிய உரை கடந்த சில நாட்களாக அரசியல் மேடையில் சூடான விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தன்னுடைய அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா?