வடக்கு மாகாண அமைச்சரவைக் குழப்பங்களுக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அழுல்படுத்தினாலே போதும். பிரச்சினைகள் தீர்ந்துவிடும். ஆனால், முதலமைச்சர் விளக்கமில்லாததுபோல பாசாங்கு செய்கின்றார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினைகளுக்கு விக்னேஸ்வரனே காரணம்: எம்.ஏ.சுமந்திரன்