புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், நாடு 9 துண்டுகளாக உடைந்துவிடும் என்று தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
“எதிர்கால சந்ததியினரை கௌரவமாக ஒரே நாட்டில் வாழ வைப்பது தான் எமது எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை புதிய அரசியலமைப்பினூடாக இந்த அரசாங்கம் உடைக்கப் பார்க்கின்றது. இதற்காக தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சகல சமூகத்தவர்களும் ஒன்றிணைந்து நாட்டில் தலைமை மாற்றமொன்றை முன்னெடுப்போம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு நிறைவேறினால், நாடு ஒன்பது துண்டுகளாக உடையும்: எல்லே குணவங்ச தேரர்